
நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி

நெஞ்சம் நெகிழ்ந்த கண்ணீர் அஞ்சலி
வேலுப்பிள்ளை பார்வதி அம்மாள் இறையடி சென்ற செய்தி கேட்டு வல்வை மக்களாகிய நாம்
மனமுடைந்து தீராத துயரோடு அவர்களின் நினைவுகள் சுமந்து நிற்கிறோம்.
அன்பு கணவனை இழந்த குறுகிய காலத்தில் தானும் மறந்த நிலை கண்டு
கண்ணீர் மல்க ஏக்கத்தோடு நிற்கிறோம்.
அம்மையின் பூத உடலைக் கூட காண முடியாத துர்பாக்கிய நிலையில் நாம் உள்ளோம்
ஈர விழிகளுடனும் கனத்த நினைவுகளுடனும் பார்வதி அம்மாவின் ஆத்மா சாந்தி வேண்டி நிற்கிறோம்.
பிரான்ஸ் வாழ் வல்வை மக்கள்